Advertisement

தன்னம்பிக்கை ராஜாவின் 26 ஆண்டு சட்டப்போராட்டம்

தஞ்சாவூர், பிள்ளையார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா. சுற்றுவட்டாரத்துல தன்னம்பிக்கை ராஜானு கூப்புடுவாங்க.. 1994 ஆம் ஆண்டு லாரி மோதியதில் ஒரு காலை இழந்தார். ஊரடங்கால் வேலையின்றி தவித்தார். குடும்பம் வறுமையில் வாடியது. விபத்து இழப்பீடு கேட்டு 26ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறார். வழக்கு தொடர்பான அவணங்களை, மதுரையில் உள்ள வழக்கறிஞரை நேரில் சந்தித்து கொடுக்க வேண்டும். ஊரடங்கால் போக்குவரத்து வசதி இல்லை, 26 ஆண்டு கால போராட்டாம் நின்றுவிட கூடாது என நினைத்த ராஜா, ஒற்றைக்காலுடன் சைக்கிளை மிதித்து கொண்டு பிள்ளையார்பட்டியில் இருந்து, சைக்கிள் மூலமாக 8 மணி நேரத்தில் 165 கி.மீ தூரத்தை கடந்து மதுரையை அடைந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement