Advertisement

கழிவுநீர் சோதனையில் என்ன பலன் ? | Sewage to Detect Covid-19 Hotspots

லண்டன், ஆஸ்திரேலியா போன்ற உலக நாடுகள் கழிவுநீர் தொட்டியில் கொரோனை கிருமியை தேடி வருகின்றனர். ஏன் கழிவுநீர் தொட்டி சோதனை செய்யப்படுகிறது ? இந்த சோதனையின் மூலம் கிடைக்கும் பலன் என்ன ? கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு அறிகுறிகள் தெரிய சில நாட்கள் ஆகும், சிலருக்கு அறிகுறிகள் இல்லாமலும் கொரோனா தாக்கம் ஏற்படும். இவ்வாறு அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளிடம் இருந்தே அதிக நபர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படுகிறது. கொரோனா பரிசோதனையில் கண்டுபிடிக்கும் முன்பே அவர்கள் பலருக்கு தொற்றை பவர செய்துவிடுகிறார். கொரோனா விஷயத்தில் இதை கட்டுப்படுத்த சவாலாக இருக்கும் தடைகளில் இதுவும் முக்கியமானது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement