Advertisement

காதலி உட்பட 2 பெண்களிடம் விசாரணை

இலங்கையின் நிழல் உலக தாதா 36 வயதான அங்கொட லொக்கா. கொலை, கொள்ளை, போதைபொருள் கடத்தல் என பல குற்றங்களுக்கு மூளையாக செயல்பட்டவர். கழுகு ஒன்றை வளர்த்து வந்த லொக்கா, அதனை போதைப்பொருள் கடத்துவதற்கும் பயன்படுத்தி வந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு அந்த கழுகை இலங்கை போலீசார் பிடித்துள்ளனர். 2017 ல், மற்றொரு கடத்தல் கும்பலை சேர்ந்த ஏழு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கிலும் லொக்கா முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement