Advertisement

கொரோனாவால் கிளெய்ம் 240% அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 17.50 லட்சத்தை கடந்துள்ளது. 37,300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். தினமும் புதிய தொற்றுகளும் சீராக இருந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா மருத்துவ சிகிச்சை செலவுகளுக்காக, பொது காப்பீட்டு மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து கிளெய்ம்கள் கோரப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிளெய்ம்கள் 240 சதவீதத்திற்கும் அதிகமாக எகிறியிருப்பதாக கூறப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
v srinivasan
v srinivasan - chennai,இந்தியா . 04-ஆக்-2020 12:44 IST Report Abuse

ஒரு பிரபல தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி ஏற்கனவே பிரீமியம் தொகையை 50 சதவிகிதத்துக்கு மேல் உயர்த்தி கடிதம் அனுப்பி உள்ளது. ராயல் சுந்தரம் இன்சூரன்ஸ் தான் அந்த தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி.

Rate this:
Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement