Advertisement

வேதா நிலையத்தை விட பிரமாண்டமாக உருவாகிறது

ஜெயலலிதா வீட்டுக்கு எதிரில் 100 கோடி செலவில் சசிகலாவுக்காக பிரமாண்டமான மாளிகை கட்டப்படும் தகவல் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
mariyappangopinathan
mariyappangopinathan - Chennai,இந்தியா . 04-ஆக்-2020 13:16 IST Report Abuse

நன்னடத்தை காரணமாக வெளியில் வர எப்படி வழி வகை உள்ளதுன்னு புரியல்ல. அவர் ஏற்கனவே ஜெயில்ல லஞ்சம் கொடுத்து வெளியில் சுற்றி திரிஞ்சவர். அப்படிப்பட்டவர் எப்படி நன்னடத்தை காரணமாக வெளியில் வர முடியும்? அதற்கான தண்டனையையும் சேர்த்து அல்லவா கூடுதலான தண்டனையை பெற வேண்டும். அதை விடுத்து முன்கூட்டியே வெளி விடுவது என்பது பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் ஏழைகளுக்கு ஒரு சட்டம்னு தோணுது.

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement