Advertisement

ராகுல் கேள்விகளுக்கு காங்கிரஸ், பா.ஜ., தரப்பு கருத்து

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 126 ரஃபேல் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் ஏன் 36 விமானங்களாக குறைக்கப்பட்டது ? 526 கோடி மதிப்புள்ள ரபேல் விமானத்தை ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டும் ? இந்துஸ்தான் ஏரோனாடிகல் நிறுவனத்துக்கு பதிலாக அனில் அம்பானி நிறுவனத்துக்கு 30 ஆயிரம் கோடி மதிப்பு ஒப்பந்தங்கள் ஏன் வழங்கப்பட்டது? என ராகுல் காந்தி கேள்விகள் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் இதயதுல்லாவும் , பா.ஜ. செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதியும் தங்களது கருத்துகளை முன்வைக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement