Advertisement

ஊரடங்கில் தொடரும் செயின் பறிப்புகள்

முழு ஊரடங்கை பயன்படுத்தி ஞாயிறன்று பல இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்த உமா என்ற 59 வயது பெண் தெருவில் நடந்து சென்றார். அப்போது சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி உமா அணிந்திருந்த 3 பவுன் தங்கச் செயினை பறிக்க முயன்றான். உமா செயினை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள பாதி செயின் மட்டுமே கொள்ளையன் கையில் கிடைத்தது. ஆத்திரமடைந்த ஆசாமி மீதி பாதி செயினை பறிக்க உமாவை விரட்டி சென்றான். சாலையில் நின்றிருந்த 2 வாகனங்களுக்கு இடையில் இருந்த சந்துக்குள் உமாவை தள்ளிச் சென்று மீதி பாதி செயினை பறிக்க முயன்றான்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
THINAKAREN KARAMANI
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா . 03-ஆக்-2020 20:41 IST Report Abuse

இவனமாதிரி ஆட்களைப் பிடிக்கும் காவல்துறை 'பாத்ரூமில் வழுக்கி விழுந்தான்' என்ற METHOD-யை இவர்களைப் பிடித்தவுடனேயே அவர்களுக்குப் பயன்படுத்த வேண்டும். உயிரைப்பணயம் வைத்துப் போராடிய அந்த அம்மாவுக்கு பாராட்டுக்கள். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.

Rate this:
Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement