Advertisement

திமுக அதிமுகவுக்கு வானதி சவால்

பா.ஜ. மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசன் கோவையில் வடமாநிலத்தவருடன் ரக்க்ஷா பந்தன் கொண்டாடினார். அதன்பிறகு பேட்டியளித்த வானதி சீனிவாசனிடம் புதிய கல்விக் கொள்கையை திமுக அதிமுக எதிர்ப்பது குறித்து கேட்கப்பட்டது. சிபிஎஸ்இ மாணவர்களைப்போல அரசு பள்ளி மாணவர்களுக்கும் 3வது மொழி பயிலும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஸ்டாலின் குடும்பம் நடத்தும் பள்ளிகளில் இந்தி மொழியை கற்பிக்கவில்லையா? கேந்திர வித்யாலயாவில் ஒதுக்கப்படும் சீட்களை திருப்பி கொடுக்க எம்பிக்கள் தயாரா? என சரமாரி கேள்வி கேட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
தாமரை செல்வன்-பழநி
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா . 20-ஆக்-2020 20:53 IST Report Abuse

ஸ்டாலின் மட்டுமல்ல எடப்பாடியும் தான் மூன்று மொழியை எதிர்க்கிறார்கள். கண்டிப்பதாக இருந்தால் பாஜக வினர் இரு கழகங்களையும் கண்டிக்க வேண்டும்.

Rate this:
Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement