LOGIN
dinamalar telegram
Advertisement

கிருமி தடுப்பு குறித்து நிபுணர் விளக்கம்

கோயில்களுக்கு கொடுக்கப்படும் முக்கியதுவம், அங்கு வழங்கப்படும் பிரசாதங்களுக்கும் கொடுக்கப்படுகிறது. லட்டு, பஞ்சாமிர்த்தம் என்று பெயரை சொன்னாலே எந்த கோயில் என்று சொல்லும் அளவுக்கு பிரசாதங்களுக்கு அடையாளம் கிடைத்துள்ளது. கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் ஒவ்வொன்றும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு பின் ஊட்டசத்து உணவுகளை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கிவிட்டனர். அப்படி செல்லும் மக்கள் கோயில்களில் கொடுக்கப்படும் பிரசாதங்களை முன் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் என ஊட்டசத்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement