Advertisement

SRM மருத்துவமனையில் ஒரு பார்வை

ஐசிஎம்ஆர் , தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து ஐதராபத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்த கோவாக்சின் தடுப்பூசி, ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டு, விலங்குகளுக்கு செலுத்தப்பட்டது. சோதனைகள் வெற்றி பெற்றதால் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. சோதனை நடத்த இந்தியா முழுவதும் 12 மருத்துவனைகள் தேர்ந்தெடுக்கபட்டது. தமிழகத்தில் சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டது. கோவாக்சின் பரிசோதனைகள் தொடங்கியுள்ளது..
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement