Advertisement

பாய் கடையின் சாமி படங்களுக்கு தனி ராசிதான்

”முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஓவியர்கள் வரைந்த கடவுள் படங்கள் அற்புதமாக இருந்தன. அதில் உயிரோட்டம் இருந்தது. இன்று கம்ப்யூட்டர் உதவியுடன் வரையப்படும் சாமி படங்களில் எந்த தெய்வீக தன்மையும் தெரிவதில்லை; நேர்த்தியாகவும் இல்லை” என்று வருத்த படுகிறார் சிராஜுதீன். ஐம்பது ஆண்டுகளாக கோவையில் சாமி படங்கள் ஃப்ரேம் போட்டு விற்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார் இவர். “பாய் கடையில் வாங்கும் சாமி படம் என்றால் தனி ராசிதான்” என்று ஒரு நம்பிக்கை பரவி இருக்கிறது. அதனால் வெளியூர்களில் இருந்தும் இவரது கடையை தேடி வந்து சாமி படங்களை வாங்கி செல்கிறார்கள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
தல புராணம்
தல புராணம் - மதுரை,இந்தியா . 03-ஆக்-2020 03:14 IST Report Abuse

காட்ஸ் பார் சேல்..

Rate this:
Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement