Advertisement

ராமரின் குலதெய்வம் ஸ்ரீரங்கநாதர் | புராதான தொடர்பு

அயோத்தி ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் துவங்க உள்ளது. பூமி பூஜை விழா 5ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக நாட்டின் பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்தும் பொருட்கள் அயோத்திக்கு கொண்டுவரப்பட்டுகிறது. தமிழகத்தின் கன்னியாகுமரியின் முக்கடல் சங்கமத்தில் இருந்து புனித மணல், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் இருந்து புனித மணல் அயோத்திக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதேபோல் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து பிரசாதம், வஸ்த்திரம் மற்றும் காவிரி அம்மன் மண்டபம் படித்துறை புனித மணலை அயோத்திக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிகப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement