Advertisement

ஆலு ஸ்டஃப்டு சப்பாத்தி

செய்முறை.:- கோதுமை மாவை உப்பு, சிறிதளவு எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்து கொள்ளவும். வேகவைத்த உருளைக்கிழங்கு, உப்பு காரப்பொடி,பெருங்காயப்பொடி சேர்த்து நன்றாக கலந்து சிறு உருண்டையாக செய்து வைத்து கொள்ளவும். பிறகு கோதுமைமாவை சிறு வட்டமாக இட்டு அதன் நடுவில் உருட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கை வைத்து மூடி பிறகு வட்டமாக இட்டு அதை ஒரு தவாவில் போட்டு இரு புறமும் நன்கு வேக வைத்து எடுத்து மேலே சிறிது நெய் தடவினால் "ஆலு ஸ்டஃடு சப்பாத்தி" தயார். சூடாக சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement