LOGIN
dinamalar telegram
Advertisement

பாரம்பரிய கேரள அரசாணி எரிசேரி

செய்முறை 1. து பருப்பு.1/2 மணி நேரம் ஊற வைக்கவும் 2. பருப்பு, கட் பண்ணிய அரசணிக்காயை குக்கரில் போட்டு 4 விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும் 3. 1/4 கப் தேங்காய் சிரகம் மிக்ஸியில் அரைக்கவும் 4. மிதியுள்ள தேங்காய் துருவல் . பூண்டு.மிளகாய் வத்தல் கறிவேப்பிலை அனைத்தும் தேங்காய் எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும் 5. வேகவைத்த காய்கள் உடன் அரைத்த தேங்காய் விழுதும் மற்றும் மிளகாய் தூள். மஞ்சள் தூள். உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும் 6. வறுத்த தேங்காய் உடன் வெல்லம் சேர்த்து 1 நிமிடங்கள் கொதிக்க விடவும் இப்போது சுவையான ஆரோக்கியமான கேரள எரிசேரி ரெடி
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement