Advertisement

சென்ற ஆண்டு 5,000 கோடிக்கு விற்ற சரக்கு | India china trade war | Televisions sets under restricted list

ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் 20 இந்திய வீரர்கள் மரணமடைந்தனர். அதன் பின் இரு நாடுகளுக்கு இடையிலும் போர் பதட்டம் அதிகரித்தது, பின் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இரு தரப்பு படைகளும் பின் வாங்கும் தொடங்கி உள்ளது. சீனாவின் இந்த செயலால், இந்திய சீன வர்த்தகத்தில் விரிசல் விட தொடங்கியது. சீனாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களும் 100% பரிசோதனைக்கு பின்பே அனுமதிகப்பட்டது. இதனால் துறைமுகங்களில் சீனா பொருட்கள் அறிவிப்பு இன்றி முடக்கிவைக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement