Advertisement

மிதுனம்

தடைகள் நீங்கும் நாள். பணியாளர்கள் நிர்வாகத்தின் நம்பிக்கையைப் பெறுவர். தொழில் செய்பவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். பெண்களுக்கு நல்ல சூழ்நிலை ஏற்படும். கலைத்துறையினருக்கு மகிழ்ச்சி கூடும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement