Advertisement

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ லகலக

கொரோனாவில் இருந்து குணமடைந்த அமைச்சர் செல்லூர் ராஜூவும் அவரது மனைவியும், நீண்ட நாட்களுக்கு பின் மதுரை வந்தனர். அமைச்சரை கண்டதும் தொண்டர்கள் விழாவாக கொண்டாட முடிவெடுத்தனர். மதுரை கோவிட் அரசு மருத்துவமனை அருகில் உள்ள அவரது அலுவலகத்தை ஒட்டி மேடை அமைத்தனர். பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்றனர். கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார் என்பதை மறந்து 500க்கும் மேற்பட்டோர் முண்டியடித்தனர். தொண்டர்களை பார்த்த உற்சாகத்தில் மைக் பிடித்த அமைச்சர், நம்ம வடிவேல் சொன்னது போல.... போறபோக்கில் கொரோனா டச் பண்ணிட்டு போயிருச்சு .... இப்போ நானும் மனைவியும் குணமடைந்துட்டோம் என மதுரை ஸ்லாங்கில், பேசினார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement