Advertisement

எப்படி என்று தெரியுமா?

1. ஆன்டிவைரல் மருந்து இல்லாமல்,கொரோனாவுக்கு எப்படி தீர்வு காண்கிறது ஆயுர்வேதம் ? (00.13) 2. வென்டிலேட்டர் இல்லாமல் மூச்சுத்திணறலை எப்படி சரி செய்வீர்கள் ? (04.17) 3. நோயாளிகள் உங்களை எப்படி அணுக வேண்டும் . சிகிச்சை முறை பற்றி சொல்லுங்க (06.04) 4. குணமடைய எத்தனை நாள் ஆகும் ? (08.27) 5. அனைத்து வயதினருக்கும் ஆயுர்வேதத்தில் சிகிச்சை உண்டா ? (09.19) 6. என்னென்ன மருந்துகள் மற்றும் உணவுகள் கொடுக்கப்படுகிறது ? (13.33) 7. இதுவரை எத்தனை பேருக்கு கொரோனா சிகிச்சை கொடுக்கப்பட்டது ? அனைவரும் குணமடைந்தார்களா? (15.59) 8. ஆயுர்வேத மருந்துகளில் அசைவம் இருக்கா ? (16.22) 9. சிகிச்சைக்கு ஆகும் மொத்த செலவு எவ்வளவு? (17.17) 10. டாக்டர் ஆலோசனை பெறாமல் ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக்கலாமா ? (17.42) 11. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுர்வேதம் சொல்லும் வழிகள் என்ன ? (18.15) 12. தனியார் மற்றும் அரசு சிகிச்சை பற்றி உங்கள் கருத்து என்ன (19.32) 13. எல்லாருக்கும் ஆயுர்வேத மருந்துகள் கிடைக்கும்படி ஏன் அரசு செய்யவில்லை ?(21.02)
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement