Advertisement

செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 28-07-2020 | Short News Round Up | Dinamalar

1. ரூ.30,000 கோடி பி.எப்., பணம் காலியானது லாக்டவுன் ஆரம்பிச்ச நாலு மாசத்துல பி.எப்., அக்கவுண்ட்ல கோடிக்கணக்கன பணம் காலி ஆயிருக்காம்.. 2. அயோத்தி ராமர் கோயிலில் 'டைம் கேப்சூல்' ஆயோத்தி ராமர் கோயில் கட்டுறப்ப டைம் கேப்சூல் புதைக்க போறாங்களாம்... 3. பாஸிடிவ் வந்தாலும் பயம் வேண்டாம்! கொரோனா பாஸிடிவ் வந்தாலும் எதுக்கு பயப்படுறீங்க? தைரியம் இருங்கோன் சொல்லாரு நம்ம சுகாதார செயலாளர்.. 4. ஆட்டோவில் சித்தா டிப்ஸ்; அசத்தும் டிரைவர் சும்மா ஆட்டோ ஓட்டுறதுல என்ன இருக்கு? அதையே நடுமாடும் தகவல் மையமா மாத்தியிருக்காரு இந்த டிரைவர்.. 5. ஊரடங்கு நீடிக்குமா? முதல்வர் ஆலோசனை(R) லாக்டவுன் முடிய போகுது. அடுத்த முடிவு எடுக்க நம்ம சி.எம்., அதிகாரிகளோட டிஸ்கஸ் பண்ண போறாராம்...
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement