Advertisement

அசால்டா பிடித்து 'படம்' காட்டுவார்

தொப்பி, கூலர்ஸ் போட்டுட்டு ஜாலியா பாம்புகள் கூட பேசிட்டு இருக்காரே இவர் தான் ஸ்டான்லி ஃபெர்னாண்டஸ். 9 வயசுல இருந்து பாம்புகள பிடிச்சிட்டு வர்றாரு. ஸ்னேக் மேன்க்கு இப்ப 61 வயசாகுது. ராணுவத்துல சேவை, பொதிகைல கேமராமேனா வேலை பாத்து இப்ப ஓய்வுல இருக்காரு. 50 வருஷமா பாம்புகள் பிடிச்சதுல ஸ்னேக் மேனுக்கு நிறைய அனுபவங்கள் இருக்கு. சுவாரசியமான சம்பவங்களை நம்ம கிட்ட பகிர்ந்துக்றாரு.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement