Advertisement

அமைச்சர் பாண்டியராஜன் தாக்கு

சென்னை அடுத்த ஆவடி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 125.67 கோடி மதிப்பீட்டில் நடக்கும் அண்ணனூர் மேம்பாலம், சேக்காடு சுரங்கப்பாதை களை அமைச்சர் பாண்டியராஜன் பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், திமுகவின் அம்சமாகவும் முகமூடி யாவும் செயல்பட்டு வருவது தான் கருப்பர் கூட்டமைப்பு. இந்துக்களை அவமதிக்க திமுக எடுத்துள்ள முகமூடி தான் கருப்பர் கூட்டமைப்பு என குற்றம் சாட்டினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement