LOGIN
dinamalar telegram
Advertisement

4 மாதத்தில் ரூ.34,000 கோடிக்கு ஒப்பந்தம்

கொரோனாவல் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்கள் முடங்கின. பலரும் வேலை இழந்துள்ளனர். இந்த பாதிப்பை சரி செய்ய புது தொழில்கள் அவசியம். அதற்கு முதலீடு செய்ய பெரிய நிறுவனங்கள் முன்வர வேண்டும். எனவே அவற்றை தன் பக்கம் இழுக்க மாநிலங்கள் கடுமையாக போட்டியிட்டன. தமிழ்நாடு இதில் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான லாக்டவுன் கால கட்டத்தில் ரூ.18,229 கோடி முதலீடுக்கான 17 திட்டங்களுக்கு தமிழ அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் 47,150 பேருக்கு வேலை கிடைக்கும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement