Advertisement

முதியவர்களின் கொரோனா இறப்பை தடுக்குமாம்

கொரோனா வைரஸால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் இறக்கின்றனர். இந்த இறப்புகளை தடுக்க பிசிஜி BCG காசநோய் தடுப்பூசியை முதியவர்களுக்கு செலுத்த அரசு முடிவு செய்துள்ளது.- இதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இறப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவால் இறப்பு நேரிடுவது எப்படி? பிசிஜி தடுப்பூசி போட்டதும் அது எப்படி செயல்புரிந்து இறப்பை தடுக்கிறது? என்பதை மருத்துவ நிபுணர் பரந்தாமன் விளக்கமாக சொல்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement