LOGIN
dinamalar telegram
Advertisement

சாலையோர வியாபாரிகள் கவனத்துக்கு | PM SVANidhi

கொரோனாவால் சாலையோர கடைகளில் வியாபாரம் செய்தவர்களின் பொருளாதாரம் சரிந்தது. எனவே வியாபாரிகள் மீண்டு வர பல வட்டி சலுகையுடன் 10 ஆயிரம் ரூபாய் வரை சிறு கடன் அளிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. ஜூன் 30ம் தேதி pmsvanidhi.mohua.gov.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டது. கூகுள் பிளே ஸ்டோரில் PM SVANidhi என்ற செயலியும் உருவாக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement