Advertisement

உள்ளங்களை உருக வைக்கும் மகனின் பாசம்

கொரோனா வைரஸ் எனும் காலன் பலரது அன்பு உறவுகளை கொன்றழித்துள்ளான். அதில் ஒருவர், பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ராஸ்மி சுவைதி என்ற 73 வயது பெண். 10 நாட்களுக்கு முன் சுவைதி கொரோனா பாதிப்புக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தாயின் நிலை மோசமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர். பதற்றமடைந்த மகன் ஜிஹாத் அல் சுவைதி அம்மாவைப் பார்க்க ஐசியு உள்ளே செல்ல முயன்றார். டாக்டர்கள் விடவில்லை. நோய் பரவும் என தடுத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement