Advertisement

புதிய தொழிலுக்கு மாறிய துணிச்சல்காரர்

உன் வாழ்க்கை உன் கையில். இதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார், ஆட்டோ சேகர். 20 வருஷமா ஆட்டோ தொழில் செய்பவர். கொரோனா பரவலை தடுக்க ஆட்டோக்கள் இயங்க 2 மாதங்களுக்கு மேலாக அரசு, தடை போட்டது. இப்ப ஆட்டோ ஓடுனாலும் சவாரிக்குவர மக்கள் தயங்குறாங்க. கொஞ்சம்கூட சேகர் யோசிக்கலை. ஆட்டோவை நடமாடும் மாஸ்க் கடையா மாத்திட்டாரு.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement