LOGIN
dinamalar telegram
Advertisement

யூ டியூப் நிறுவனத்துக்கு சென்னை போலீஸ் கடிதம்

தமிழ்க் கடவுள் முருகனை அவமதிப்பதற்காக கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி கருப்பர் கூட்டம் எனும் யூ டியூப்பில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அது, இந்துக்களின் மதஉணர்வை கடுமையாக புண்படுத்தியதால் பாரதிய ஜனதா, ஹிந்து தமிழர் கட்சி உள்ளிட்டவை சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement