Advertisement

இந்துக்களை அவமதிக்க கூலிக்கு மாரடிக்கும் கும்பல்

”ஒடுக்கப்படும் மக்களுக்கான குரல்” என்ற கோஷத்தை மூகமுடியில் முத்திரை பதித்து மூன்று ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல். சிற்பி ராஜன், சுரேந்திரன் உட்பட்டவர்கள் இந்து கடவுள்களை ஆபாசமாக விமர்சித்தும், கொச்சையான வார்த்தைகளில் வசைபாடியும் இரண்டு டசன் வீடியோக்களுக்கு மேல் வெளியிட்டுள்ளனர். சுரேந்திரனின் கந்த சஷ்டி வீடியோ மக்களிடம் இவ்வளவு பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. கடுமையான எதிர்ப்பு எழுந்ததும் அந்த வீடியோவை நீக்கினர். மக்களின் மனம் புண்பட்டதால் நீக்குவதாக முகநூலில் விளக்கம் கொடுத்தது கறுப்பர் கூட்டம். உண்மையில் சைபர் கிரைம் பிரிவின் கைகள் தங்களை நோக்கி வருவதை தெரிந்து கொண்ட சுரேந்திரன், ஆபாச புராணம் என்ற பெயரில் இந்து கடவுள்களை ஆபாசமாக விமர்சித்து வெளியிட்ட சில வீடியோக்களை எடுத்து விட்டான்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement