Advertisement

முருகன் தண்டிப்பார்: எஸ்.வி.சேகர் ஆவேசம்

தமிழ் கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக பேசிய கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் பதிவை கண்டித்து சென்னையில் கண்டன கூட்டம் நடைபெற்றது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை முட்டாள் என சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது . கந்த சஷ்டியை அவதூறக பேசியவர்களை முருகன் தண்டிப்பார், என்றார் நடிகர் எஸ்.வி.சேகர்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement