LOGIN
dinamalar telegram
Advertisement

மாட்டிக்கொண்டது கருப்பர் கூட்டம் | கந்த சஷ்டி கவசம்

கந்த சஷ்டி கவசத்திற்கே விளக்கம் கூறிய அதிமேதாவின் இவன் தான், சுரேந்திரன். மூடர் கூட்டம் , ஸாரி கருப்பர் கூட்டம் என்ற தி.க ஆதரவு யூடியூப் சேனலில் வேலைபார்க்கும் ஆங்கர். வழக்கம் போல் கடவுள் இல்லை கோஷத்தில் இந்துக்களையும், அவர்களின் மத உணர்வுகளையும் கேலி கிண்டல் செய்து பிரபலமாகலாம் என்ற திட்டத்தில் கோடி கணக்கான மக்கள் தினமும் பக்தியுடன் பாடும் தமிழ் கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்து சிக்கிக்கொண்டான். நோய் நொடி இல்லாமல் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளை காப்பற்ற வேண்டி இந்துக்கள் முருகை நோக்கி வேண்டி பாடும் பாடல் கந்த சஷ்டி கவசம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement