Advertisement

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவேசம்

கந்த சஷ்டி கவசத்தை அவதூறு செய்து வீடியோ வெளியிட்ட யூடியூப் நிர்வாகி சுரேந்திரன் நடராஜன் மற்றும் செந்தில்வாசன் கைது செய்யப்பட்டனர். அவதுாறாக பேசிய, இந்த கருப்பர் கூட்டம் நிர்வாகிகள் குறித்து, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவேசமாக பேசினார். அவர் கூறுகையில், இந்த கருப்பர் கூட்டம் மதவாரியாக, இனவாரியாக மக்களை பிரித்து அதில் அரசியல் செய்வதற்கு பின்னால் ஒரு சதி இருக்கிறது. அந்த சதியை வேரறுக்கும் பணியை, தமிழக அரசு செய்யும் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement