dinamalar telegram
Advertisement

ராணுவம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Facebook was a bug

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 89 சமூக ஊடக செயலிகளை பயன்படுத்த ராணுவ வீரர்களுக்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து லெப்டினண்ட் கர்னல், பி.கே. சவுத்ரி டில்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நீதிபதி ராஜீவ் சஹாய் எண்ட்லா மற்றும் ஆஷா மேனன் வழக்கை விசாரித்தனர், அப்போது அரசின் சார்பில் விளக்கம் அளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ( ஏ.எஸ்.ஜி ) சேதன் சர்மா, “ பேஸ்புக் பாதுகாப்பில் குறைபாடு” இருப்பதாக தெரிவித்தார். ராணுவ அதிகாரிகளை குறிவைக்கும் சைபர் தாக்குதல் நடத்தப்படுகின்றது என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement