dinamalar telegram
Advertisement

மத்திய உளவு துறை அபாய சங்கு

மதம், ஜாதி, மொழி ஆகியவற்றின் பெயரால் உணர்வுகளை தூண்டி விட்டு, தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற சதி நடப்பதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவின் இரண்டு அண்டை நாடுகள் இதற்காக பெரிய அளவில் திட்டம் தயாரித்து உள்ளதாக மத்திய உளவு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள பிரிவினை வாத அமைப்புகளுக்கு கணிசமான நிதியும் ஆலோசனைகளும் வழங்கப்பட்ட விவரங்களை உளவு துறை சேகரித்துள்ளது. தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள எச்சரிக்கையில் நாடுகளின் பெயர் குறிப்பிடவில்லை. எனினும் பாகிஸ்தான், சீனா ஆகியவைதான் இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத அண்டை நாடுகள் என்பது சொல்லாமலே விளங்கும் என அதிகாரிகள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement