dinamalar telegram
Advertisement

80க்கும் மேற்பட்ட பணக்காரர்கள் கடிதம்

இந்த கொரோனா காலத்தில் எங்களுக்கு என்ன தேவை இருக்கு,இப்போதைக்கு அதிகமா வரி போடுங்க. எவ்வளவுனாலும் கட்டத் தயாராக இருக்கோம். பணத்தை வச்சுகிட்டு என்ன பண்றது என, இங்கிலாந்தின் கோடீஸ்வர கூட்டத்தினர் கெஞ்சுகின்றனராம். கடிதத்தின் பெயர் The "Millionaires for Humanity" . தி மில்லியனர்ஸ் பார் ஹூமானிட்டி. இங்கிலாந்தின் டாக்ஸ் ஜஸ்டின் அமைப்பான ஆக்பாம் மற்றும் தேசபக்தி மில்லியனர்ஸ் குரூப்பின் மூலம், இந்த கடிதம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement