Advertisement

கங்காரு போல் யாரெல்லாம் எப்படி பராமரிக்கலாம் ?

பிறந்த குழந்தையின் எடை 3.5 கிலோவில் இருந்து 5.5 கிலோவாக இருக்க வேண்டியது அவசியம் . உடல் வெப்பம் 38 டிரிகி செல்சியஸ்சாக இருக்க வேண்டும் . குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தையின் எடையும், உடல் வெப்பமும் இதை விட குறைவாக இருப்பதால் இன்குபேட்டரில் வைப்பார்கள். இன்குபேட்டருக்கு பதில் இயற்கை முறையில் எடை , உடல் வெப்பத்தை அதிகரிக்கும் முயற்சி கங்காரு பராமரிப்பு முறை இருக்கிறது. கங்காரு தனது மடிப்பையில் குட்டியை கதகதப்பாக வைத்து கொள்வது போல் , மனித உடல் வெப்பமும் இன்குபேட்டருக்கு நிகராக இருக்குமாம். தமிழகத்தில் சில குழந்தைகள் நல மருத்துவமனைகளில் கங்காரு தாயார் பராமரிப்பு முறையை பின்பற்றுகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement