Advertisement

மன்னர் குடும்பத்துக்கே உரிமை சுப்ரீம் கோர்ட் அதிரடி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி 2000 ஆண்டு பழமை வாய்ந்தது. 1686ல், இக்கோயில் தீப்பிடித்து எரிந்தது. திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர், 1729 ல் புதுப்பித்தார். மரத்தாலான மூல மூர்த்தி அகற்றப்பட்டு, 12ஆயிரத்து 8 சாளக்கிராமத்தாலும், அஷ்டபந்தன கலவையாலும் அனந்தசயனமூர்த்தி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement