Advertisement

கொரோனாவை கட்டுப்படுத்தும் கெஜ்ரிவால் பிளான்

டில்லியில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. 31 நாட்களில் இல்லாத அளவுக்கு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஜூன்11க்கு பிறகு முதல்முறையாக சிகிச்சைப்பெறுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கு கீழ் சென்றது. மருத்துவமனையில் மூன்றில் இரண்டு கொரோனா படுக்கை காலியாக உள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் ஜூலை மாதம் ஒருவர் கூட இறக்கவில்லை. கடந்த இரண்டு வாரத்தில் மருத்துவமனையில் உயிர் இழப்போர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதை எவ்வாறு டில்லி சாத்தியமாக்கியது ?
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
P Subramanian
P Subramanian - Chennai,இந்தியா . 13-ஜூலை-2020 07:41 IST Report Abuse

Great idea.

Rate this:
Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement