Advertisement

ஊர் போவமாட்டாராம்; இந்தியா போதுமாம்

அமெரிக்காவைச் சேர்ந்த ஜானி பாலுக்கு வயது 74. 5 மாதங்களுக்கு முன் கேரளாவுக்கு சுற்றுலா வந்தார். கொரோனா, லாக்டவு-ன் பரபரப்புக்கு மத்தியில் கொச்சியில் தங்கியிருக்கிறார். அமெரிக்காவில் கொரோனா பலி 1 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், தாயகம் திரும்ப மாட்டேன் என்ற அதிரடி முடிவை ஜானி பால் எடுத்திருக்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement