dinamalar telegram
Advertisement

இளவரசர் சார்லஸ் புகழாரம்

இந்தியா குளோபல் வீக் 2020 என்ற தலைப்பில் பொருளாதார மாநாடு வீடியோ கான்பரன்சிங்கில் 3 நாள் நடந்தது. 5 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த மாநாட்டை துவங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். முடியாததைக்கூட முடித்துக்காட்டும் ஆற்றலும் ஆர்வமும் இந்தியர்களிடம் உள்ளது. கொரோனா தடுப்பு மருந்தை குறைந்த விலையில் தயாரிப்பதில் இந்திய மருந்து கம்பெனிகள் ஆற்றி வரும் பங்களிப்பை உலகம் உணர்ந்து கொண்டது என்றார். மாநாட்டில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பேசுகையில் இந்தியாவை வெகுவாக புகழ்ந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement