Advertisement

செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 11-07-2020 | Short News Round Up | Dinamalar

1.கொரோனாவுக்கு சித்த மருத்துவ ஆராய்ச்சி கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவ ஆராய்ச்சி அனுமதி கிடைத்துள்ளது. 02.யு.ஜி.சியை எதிர்த்து டில்லியில் தேர்வு ரத்து செமஸ்டர் வேண்டும் என்றது யு.ஜி.சி., மாணவர்கள் நலனே முக்கியம் என்றது டில்லி அரசு 03.இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ஆகஸ்ட் 5ம் தேதி தாக்குதல் நடத்த வந்தார்களா இந்த இரண்டு பயங்கரவாதிகள் 04.கோர்ட் சம்மன் வாட்ஸ் ஆப்பில் அனுப்ப அனுமதி நோட்டீஸ் அனுப்ப வாட்ஸ் ஆப்பை பயன்படுத்த முடிவு செய்துள்ளது கோர்ட் 05.தங்கம் கடத்தல் குற்றவாளிகளின் மனைவியர் திடுக் வாக்குமூலம் கேரளா தங்க கடத்தல் வழக்கில் பல அதிர்ச்சியான வாக்குமூலங்கள் வெளியாகி உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement