Advertisement

மூன்று மாடல்களுக்கு பைவ் ஸ்டார் ரேட்டிங்

ரோட்டில் வேகமாக கார் செல்லும் போது எதிர்பாரா விதமாக மோதுகிறது. இந்த மோதலில் உள்ளே இருப்பவர்கள், குறைந்த பட்ச பாதிப்பை சந்தித்தால், அது பாதுகாப்பான கார். 2014 வரை, இந்திய தயாரிப்பு கார்கள், பாதுகாப்பு அம்சத்தில் அப்படியொன்றும் சிறந்திருக்கவில்லை. பெரிய மாற்றத்தையும் சந்திக்கவில்லை. ஆனால் இப்போது மகிந்திரா XUV300 கார், பாதுகாப்பு தரத்தில் பைவ் ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement