Advertisement

வெயிட் போடுறீங்களா? கவலையே வேணாம்!

பாடி ஃபிட்டாக இருந்தால்தானே; மனசும் ஃபிட்டாக இருக்கும். இதை நன்கு உணர்ந்தவர்கள் புது வழியை கண்டுபிடித்து விட்டார்கள். அது மொட்டை மாடி. அபார்ட்மென்ட்களிலும், தனி வீடுகளிலும் மொட்டை மாடியில் நடப்பவர்கள் சமீப நாட்களாக அதிகரித்து விட்டனர். தெருக்களைப்போல அல்லாமல் எந்தத் தடையும் இன்றி மொட்டை மாடிகளில் ஹாயாக வாக்கிங் போக முடிகிறது; அதுவும் நீண்ட நேரத்துக்கு என மகிழ்ச்சியுடன் சொல்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement