dinamalar telegram
Advertisement

பினராயிக்கு வந்த புது பிரச்னை

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிலிருந்து கேரளாவுக்கு அதிகளவில் தங்கம் கடத்தப்படுவது தெரிந்த சங்கதிதான். ஞாயிறன்று நடந்தது கொஞ்சம் வித்தியாசமானது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிலிருந்து திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதரகத்துக்கு விமானத்தில் வந்த பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளதாக சுங்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. துப்பு நம்பகமானது என்பதால் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement