Advertisement

ஊர்மக்களே சோகத்தில் மூழ்கினர்

47 வயதாகும் புதுக்கோட்டை விவசாயி கருப்பையா ,மனைவி இறந்த பிறகு தன் இரண்டு பிள்ளைகளுடன் சேர்த்து பப்பி என் பெயரிட்டு ஒரு நாயும் 3 வருடமாக வளர்த்து வந்தார். பப்பி எப்போதும் கருப்பையாவுடன் தான் இருக்கும். வால் ஆட்டிக்கொண்டு இவரையே சுத்தி சுத்தி வரும். இரவு தூங்கும் போது கூட இவர் பக்கத்தில் தான் தூங்கும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement