Advertisement

பிரத்யேக யோகா மையம் அமைப்பு

127 கோடி ரூபாய் செலவில் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகம் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார் . உலக தரம் வாய்ந்த எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையாக அதிநவீன வசதிகள் புதிய மருத்துவமனையில் இருக்கிறது என்றார் . மொத்தம் 750 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஐ.சி.யு பிரிவில் 60 , ஆக்சிஜன் வசதியோடு 300 படுக்கைகள் இருக்கும். அறுவை சிகிச்சை பிரிவும் உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement