Advertisement

இந்திய எல்லையில் பதட்டம் குறைகிறது !

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீனா, லடாக் பகுதியில் மிகப்பெரிய ராணுவ மூகாம் அமைத்திருந்தது. அப்பகுதியில் மே மாதம் எடுக்கப்பட்ட செயற்கைகோள் புகைப்படங்களை ஒப்பிட்டு சீன ராணுவத்தின் அத்துமீறல் உறுதிசெய்யப்பட்டது. ஜூன் 15ம் தேதி நடந்த கைகலப்பில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். சீனா வீரர்களும் பலர் மரணமடைந்தனர். இந்நிகழ்வுக்கு பின் எல்லையில் போர் பதட்டம் அதிகரித்தது, இரண்டு நாடுகளும் சமமான ராணுவத்தை எல்லையில் தயார் நிலையில் வைத்திருந்தது. போரை தடுக்க பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஜூன் 30ம் தேதி இந்திய தரப்பில் லே பகுதியில் லெப்டினண்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங், சீன தளபதி Liu Linனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement