Advertisement

முட்டாள்களுக்கு கேரளா சாட்டை

வெறும் 5 சதவீத முட்டாள்கள் விதிகளை மீறுவதால், 95 சதவீத அப்பாவி மக்கள் கொரோனா ஆபத்தில் சிக்குகிறார்கள் என்று கேரள அரசு கண்டறிந்துள்ளது. கை எடுத்து கும்பிட்டு கேட்டால் இவர்கள் திருந்த மாட்டார்கள் என்று சாட்டையை தூக்கி விட்டது. “இனிமேல் ஒழுங்காக மாஸ்க் போடாதவன், சாலையில் எச்சில் துப்புகிறவன், இடைவெளி பின்பற்ற மறுப்பவர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அல்லது 2 வருடம் ஜெயில் தண்டனை கிடைக்கும்” என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement