Advertisement

சொந்த ஊருக்கு போய்ட்டாங்கே

சென்னையிலும் சுற்றியுள்ள மாவங்களின் சென்னையை ஒட்டிய பகுதிகளிலும் ஜூன் மாதமும் ஊரடங்கு நீடித்தது. எனவே, இந்த ஏரியாவில் வசிக்கும் 22 லட்சத்து 66 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்க அரசு உத்தரவு போட்ட்து. ரேஷன் கடைகளில் கார்டை காட்டினால் பணம் தருவார்கள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement