dinamalar telegram
Advertisement

நோயாளிகள் குணமாவது எப்படி

தமிழக பாதிப்பு 1 லட்சத்துக்கு 7 ஆயிரத்தை தாண்டியது. 1,450 பேர் மரணமடைந்துள்ளனர். குணமானோர் எண்ணிக்கை 61 ஆயிரத்தை நெருங்குகிறது. ஒரு மருந்து மட்டும் எடுத்துக்கொண்டால் போதும், கொரோனாவை முழுமையாக குணப்படுத்தலாம் என குறிப்பாக ஒரு மருந்து மட்டும் சிகிச்சைக்கு பயன்படுத்துவதில்லை. உறுதியாக மருந்து கண்டுபிடிக்காத போது எப்படி இத்தனை பேர் குணமடைகின்றனர் , என்ன மருந்துகள் சிகிச்சைக்கு கொடுக்கப்பட்டது என்பதை தெரிந்துக்கொள்ள ஆர்வம் வருகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement