Advertisement

நன்றி தெரிவிக்கும் வாயில்லா ஜீவன்கள்

நாகாலாந்தில் இப்போ… நாய்கள்லாம் ரொம்ப சந்தோஷமாக இருக்குதாம். ஏன்னா, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து அரசு, நாய்க்கறிக்கும், அதன் விற்பனைக்கும் தடை உத்தரவை அறிவிச்சுருக்கு. எப்படி இம்ப்ளிமென்ட் பண்ணப் போறாங்கனு இன்னும் கிளியரா சொல்லல. எங்களோட உணவு பழக்கத்துக்கு அரசு தடை விதிப்பது சரியில்லைனு… நாகாலாந்தில் சில எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கு. இவங்கள்லாம் நாய் இறைச்சியின் சுவைக்கு அடிமையானவங்க. இதுக்கு முன்னால, இந்த வருஷ ஆரம்பத்துல, நாய் இறைச்சிக்கு தடை விதிச்சுருக்கு மிசோரம் மாநிலம். அதோட, இறைச்சி பட்டியல்ல இருந்து நாயை எடுத்துருக்கு. இதென்ன சூ… மந்திரக்காளி னு… ஒரே நாள் உத்தரவா னு கேட்டா… இல்லை ங்கறது தான் பதில்.
Share

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
kulandhai Kannan
kulandhai Kannan - . 05-ஜூலை-2020 16:34 IST Report Abuse

அப்படியானால் கோழி, மீன், ஆடு, மாடு எல்லாம் வாயுள்ள ஜீவன்களா??

Rate this:
Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement